மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் ! கவிஞர் இரா .இரவி !

மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் !
கவிஞர் இரா .இரவி !

மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு வாயில்( அம்மன் சன்னதி வாயில்) அருகில் மின் விளக்குளில் சுழலும் தகவல் பலகை புதிதாக வைத்துள்ளனர் .சுற்றுலாப் பயணிகளுக்கு பயன் தரும்  வகையில் உலகின் முதல் மொழியான தமிழ் உலக மொழியான ஆங்கிலம், டெல்லி   மொழியான இந்தி ஆகிய  மூன்று மொழிகளில், மீனாட்சி கோயில் திறந்து இருக்கும் நேரம் ,கட்டணம் போன்ற விபரங்கள் வருகின்றது .மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்.


கருத்துகள்