மதுரை நண்பர்கள் கவனத்திற்கு ! கவிஞர் இரா .இரவி !
பொறியியல் முடித்த மாணவர்களுக்கு ஜப்பான் மொழி மற்றும் ஜெர்மனி மொழி
கற்பித்து வேலைக்கும் ஏற்பாடு செய்து தருகின்றனர் ."அடுத்த ஆயிரம் நாட்கள்"
நூல் ஆசிரியர் ,தன்னம்பிக்கை எழுத்தாளர் இனிய நண்பர் விஸ்வநாதனை தொடர்பு
கொள்ளுங்கள் .முகவரி உள்ளது .
கருத்துகள்
கருத்துரையிடுக