மகிழ்வான தருணம் ! கவிஞர் இரா .இரவி !
குடும்ப சூழ்நிலை காரணமாக +2 வில் 857 மதிப்பெண் எடுத்தும் கல்லூரி சென்று படிக்க இயலவில்லை .அஞ்சல் வழியில்B.COM படித்தேன் .என் மூத்த மகன் பிரபாகரன் வரலாற்று சிறப்பு மிக்க தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் B.CA படித்தான்.அவனுக்கு என்னுடைய 10 ஹைக்கூ கவிதைகள் மனப்பாடப் பகுதியில் பாடமாக வந்தது .படித்து முடித்து பட்டம் பெற்ற படங்கள் இன்று கிடைத்தது .உடன் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி செயலர்
திரு .கருமுத்து க .தியாகராஜன் அவர்கள்.
தற்போது சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியில் M.B.A. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான் .
இரண்டாவது மகன் கெளதம் கிருஷ்ணன் கோயில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் B.TECH இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான் .
--

கருத்துகள்
கருத்துரையிடுக