மாமனிதர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் ஆணையின் படி இளைஞர் எழுச்சி நாள் விழா மதுரையில் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் நடந்தது.

மாமனிதர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் ஆணையின் படி இளைஞர் எழுச்சி நாள் விழா மதுரையில் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் நடந்தது. சிறப்புரையாற்றிய கவிஞர் இரா .இரவிக்கு கல்லூரி முதல்வர்
( பொறுப்பு ) முனைவர் பேராசிரியர் கண்ணம்மா நினைவுப் பரிசு வழங்கினார் .உடன் பேராசிரியர் சங்கத் தலைவி முனைவர் பேராசிரியர் கலைச்செல்வி .3000 மாணவிகள் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர் .பேராசிரியர்கள் காந்திமதி ,கலாராணி ரெங்கசாமி உள்ளிட்ட அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் .கவிஞர் இரா .இரவி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றியும் ,தன்னம்பிக்கை பற்றியும் 1 மணி நேரம் சிறப்புரையாற்றினார் .

கருத்துகள்