முனைவர் சுந்தர ஆவுடையப்பன் -திருமதி சு .காவேரி இணையரின் மகள் செல்வி ஆ .பூவிழி ,செல்வன் ச அஜித் பால் குமரன் திருமண வரவேற்பு







முனைவர் சுந்தர ஆவுடையப்பன்  -திருமதி சு .காவேரி இணையரின்  மகள் செல்வி ஆ .பூவிழி ,செல்வன் ச அஜித்  பால் குமரன் திருமண வரவேற்பு விழாவில் நீதியரசர் நாகமுத்து ,முதுமுனைவர் வெ. இறையன்பு , இலக்கிய இணையர் முனைவர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர்  முனைவர் நிர்மலா மோகன் ,பேராசிரியர் யாழ் சந்திரா  கவிஞர் இரா .இரவி உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

கருத்துகள்