பதவி விட்டு விலகினால் மதிப்பு இல்லை ! கவிஞர் இரா .இரவி !
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
மரத்தில் இருக்கும் வரைதான் இலை ! மரம் விட்டு உதிர்ந்தால் சருகு ! பெயர் மாற்றம் மட்டுமல்ல உயிர்ப்பும் இல்லை ! பதவியில் இருக்கும் வரைதான் மதிப்பு ! பதவி விட்டு விலகினால் மதிப்பு இல்லை !
கருத்துகள்
கருத்துரையிடுக