தினமலர் என் பார்வை கட்டுரை குறித்த பாராட்டு மடல்கள் !

தினமலர் என் பார்வை கட்டுரை குறித்த பாராட்டு மடல்கள் !

மூத்த பத்திரிகையாளர்   ப. திருமலை !

சில கட்டுரைகள்தான் முழு நிறைவைத் தரும். அந்த வரிசையில் இந்தக் கட்டுரை. எத்தனையோ விஷயங்களை லாவகமாகப் பேசியது. சுவாரஸ்யமான எழுத்து நடை. செறிவான கருத்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி. வாழ்த்துகளுடன்  .

கவிஞர்  புதுயுகன்     இலண்டன் கல்லூரி துணை முதல்வர்             
அன்புள்ள கவிஞருக்கு
மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்

இந்தக் கட்டுரையை தங்கள் முகநூலில் படித்து கருத்திட்ட நினைவு

இதுபோல இன்னும் பல பல படைத்து பலருக்கு பயன் படுகிற பயணம் (புகழ், பயணத்தில் கூட வருகிற பை) தொடர்ந்து மேற்கொள்ள வாழ்த்துக்கள்

சிநேகமாய்
புதுயுகன்  

கருத்துகள்