மதுரை மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இயக்குனர் , பொறியாளர் இனிய நண்பர் முத்தராஜு அவர்கள் இலக்கிய ஆர்வலர் புத்தக நேசர் முது முனைவர் வெ. இறையன்பு அவர்கள் எழுதிய அனைத்து நூல்களும் ,அவரது உரைகள் அடங்கிய குறுந்தகடுகளும் தன் நூலகத்தில் வைத்துள்ளார் .நூல்கள் முழுவதும் வாங்கியதோடு நின்று விடாமல் முழுவதும் படித்துள்ளார் .குறுந்தகடுகள் பார்த்துள்ளார் .நூலில் உள்ள வரிகளையும் சொல்லி மகிழ்ந்தார் .இருவருக்கும் பாராட்டுக்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக