அகவிழி பார்வையற்றோர் விடுதி சார்பில் இரத்த தான முகாம் நடந்தது .படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ. கார்த்திகேயன் கை வண்ணத்தில் .

அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியருக்கு  தீபாவளி புத்தாடைகளை  கவிஞர் இரா .இரவியின் சார்பில் காவல் உதவி ஆணையர் திரு .முத்துகுமார் ,மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அபுதாகீர்  ஆகியோர் வழங்கினார்கள் .

படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்  ரெ. கார்த்திகேயன் கை வண்ணத்தில் .












கருத்துகள்