மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய 5 பாடல்கள் அடங்கிய குறுந்தகடு கவிஞர் இரா .இரவி வெளியிட அகர்வால் மருத்துவமனை மருத்துவர் பெற்றுக் கொண்டார் .

மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரைப் பற்றிய 5 பாடல்கள் அடங்கிய குறுந்தகடு கவிஞர் இரா .இரவி வெளியிட அகர்வால் மருத்துவமனை மருத்துவர் பெற்றுக் கொண்டார் .விழா ஏற்பாட்டை மதுரை மீனாட்சி மெட்ரிக்  மேல் நிலைப் பள்ளி இயக்குனர் பொறியாளர் கே .முத்து ராஜு செய்து இருந்தார் .மதுரை மீனாட்சி மெட்ரிக்  மேல் நிலைப் பள்ளியின் இசை ஆசிரியர் திரு .இரவி அவர்களின் மகன் திரு .சதாம் ராஜா மிகச் சிறப்பாக திரைப்படப் பாடல்கள் போல இசை அமைத்து உள்ளார் .பாடல்கள் ஒலிபரப்பானது.  
திரு .சதாம் ராஜா அலைபேசி எண்கள்  9042546289-  9600565594.


கருத்துகள்