மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் மட்டும் கலந்து கொண்ட கவிதைப் போட்டி நடந்தது. வழக்கறிஞர்கள் சார்பாக வழக்கறிஞர் கவிஞர் மொய்தீன் அவர்களும், இனிய நண்பர் ,கவிஞர் ,முனைவர் ஞா. சந்திரன் ,கவிஞர் இரா .இரவி மூவரும் நடுவராக இருந்தோம் . மூவருக்கும் நீதியரசர் துரைசாமி அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார் .தமிழறிஞர் சாலமன் பாப்பையா சிறப்புரையாற்றினார் .இனிய நண்பர் வழக்கறிஞர் கு .சாமிதுரை அறிமுகவுரையாற்றினார் .
கருத்துகள்
கருத்துரையிடுக