மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !

மலரும் நினைவுகள் !
விஷ்வரூபம் பாடல் வெளியீட்டு விழாவிற்காக மதுரை வந்து இருந்த பத்ம ஸ்ரீ கமலஹாசனுடன் கவிஞர் இரா .இரவி ,திரு கண்ணன்.
 மலரும் நினைவுகள் !
சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் நடந்த பட்டி மன்றத்தில் நடுவராக இருந்த தமிழ்த் தேனீ இரா .மோகன் ,பேசிய தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் ,கவிஞர்கள் இரா .இரவி,முத்து இளங்கோவன் ,திருநாவுக்கரசு ஆகியோரை முது முனைவர் வெ.இறையன்பு அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி பாரட்டினார்.
 மலரும் நினைவுகள் !
சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் நடந்த பட்டி மன்றத்தில் பேசிய கவிஞர் இரா .இரவியை முது முனைவர் வெ.இறையன்பு அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி பாரட்டினார். உடன் நடுவராக இருந்த தமிழ்த் தேனீ இரா .மோகன் ,பேசிய கவிஞர் முத்து இளங்கோவன்.

 மலரும் நினைவுகள் !
கலைமாமணி ஏர்வாடியார் அவர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா கவிஞர் இரா .இரவி பாராட்டு மடல் வழங்கினார். உடன்மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் ,கவிஞர் சுப்பையா .
நாள் 8.8.2002.
மலரும் நினைவுகள் !
கவிஞர் இரா .இரவி மூன்றாவது நூலான விழிகளில் ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா !மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் ,தமிழ்த் தேனீ இரா .மோகன் ,துணைவேந்தர் திருவாசகம் ,பேனா நண்பர்கள் பேரவை மும்பை கரண்.
 மலரும் நினைவுகள் !
சென்னை கோல்டன் கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே கவிஞர் இரா .இரவி . .
 மலரும் நினைவுகள் !
தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களின் புதல்வர் திரு .தியாக மூர்த்தி திருமணத்தில் கவிஞர் இரா .இரவி திருமதி ஜெயசித்ரா ரவி .

கருத்துகள்