இனிய நண்பர் சுதாகர்

இனிய நண்பர் சுதாகர் மதுரை விமான நிலையம் அப்போலோ மருத்துவமனை கிளையில் செவிலியராகப் பணி புரிந்து வந்தார் .அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று பெரியகுளம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணி புரிய அரசு ஆணை வந்தது .பிரியா விடை பெற்றுச் சென்றார் . இனிய நண்பர்கள் அப்போலோ மருத்துவர் சரவணன் ,காவல் துணை ஆய்வாளர்கள் ராமர் ,சீனிவாசன் ,கார்த்திக் , அவா பெருமாள்
ஆகியோர் வழி அனுப்பி வைத்தோம் .பணி சிறக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள்