இனிய நண்பர் கன்னிக் கோயில் ராஜா மினஞ்சல் வழி அனுப்பிய தகவல்
.
.
எழுத்து தமிழ் அமைப்பின் மூலம் வெற்றி பெற்ற எனது 'பூமிக்கு இறங்கி
வந்த குட்டி மேகம்' (சிறுவர்க்கான கதைகள்) நூலை வாங்கி ஆதரயுங்கள்.
நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
பக்கங்கள்: 128 விலை ரூ.80 மட்டுமே.
எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பு
சென்னை - 34.
தொலைப்பேசி: 044-28270931


பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
தொடருங்கள்