இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா புதுமைகளைச் செய்து வருகிறார். !
மகாகவி பாரதிமேல் பற்று கொண்ட
இவர் ‘புதியன விரும்பு’ என்பதை மனதிற்குள் ஆழ பதித்து அதன் மூலம் பலவற்றில் புதுமைகள் செய்து வருகிறார். ‘தேநீர் கோப்பைகளில் ஹைக்கூ’, ‘கை விசிறியில் ஹைக்கூ’, ‘அஞ்சல் அட்டையில் ஹைக்கூ’ சாவிக்கொத்தில் ஹைக்கூ, ஒரே அரிசியில் ஹைக்கூ
என அனைத்து வடிவங்களிலும் ஹைக்கூ கவிதைகளை புகுத்தி புதுமைகளைச் செய்து வருகிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக