இனிய நண்பர் கவிஞர் அ.கௌதமன் அவர்கள்

சமீபத்தில் காலமான இனிய நண்பர் கவிஞர் அ.கௌதமன் அவர்கள் இனிய நண்பர் கவிஞர்கன்னிக் கோவில் இராஜா தொகுத்த  "தேநீர்க் கோப்பையோடு   கொஞ்சம் ஹைக்கூ " நூலில்  எழுதிய ஹைக்கூ கவிதைகள் இன்று மறு வாசிப்பு செய்து நெகிழ்ந்தேன் .அவர் இல்லை இன்று .ஆனால் அவர் படைப்புகள் உள்ளன .
கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்