தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி !கவிஞர் இரா .இரவி !
சில வருடங்களுக்கு முன்பே முகநூல் நண்பர்கள் 5000 ஆனது. வேண்டுகோள் விடுக்கும் பலரை நண்பராக இணைக்க முடியாமல் வருந்துகின்றேன் .பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 5806. நான் பிறந்த ஊரான பெருமை மிக்க மதுரையின் மாண்புகளையும், உலகின்முதல் மொழியான தமிழ் மொழியின் சிறப்புகளையும், இயற்கை நேசிப்பையும் தொடர்ந்து முக நூலில் பகிர்ந்து வருகிறேன். தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்
கருத்துரையிடுக