பேராசிரியர் நம் .சீனிவாசன் அவர்களின் மகள் செல்வி நயாகரா செல்வன் இராம்குமார் திருமணம்

பேராசிரியர் நம் .சீனிவாசன் அவர்களின் மகள் செல்வி நயாகரா செல்வன் இராம்குமார் திருமணம் இராஜபாளையத்தில் நடந்தது. மண்டப வாயிலில் முது முனைவர் வெ.இறையன்பு ,முனைவர் சுந்தர ஆவுடையப்பன் ,நியூ செஞ்சுரி புக் கவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ண மூர்த்தி கவிஞர்கள்  இரா .இரவி ,செல்லா . 
இனிய நண்பர் நியூ செஞ்சுரி புக் கவுஸ் மண்டல மேலாளர் மகேந்திரன் கை வண்ணத்தில் .


கருத்துகள்