மணியம்மை மழலையர் பள்ளி மழலையர் பாவேந்தர் பாடலுக்கு நடனம் ஆடினர்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்திய நூல்கள் வெளியீட்டு விழாவில் மணியம்மை மழலையர் பள்ளி மழலையர் பாவேந்தர் பாடலுக்கு நடனம் ஆடினர் . இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் மகளும் .நடனமாடினாள்.
கருத்துகள்