நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயில் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு கோயில் நகரம் என்று பெயருண்டு . காரணம் மீனாட்சியம்மன் திருக்கோயில் மட்டுமல்ல கலை அம்சம் மிக்க பல்வேறு கோயில்கள் உள்ளன . அவற்றில் ஒன்று நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயில்.மேலமாசி வீதி  வடக்கு மாசி வீதி சந்திப்பில் அருகே உள்ளது .


கருத்துகள்