கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் சிரிப்புச் சிந்தனையாளர் கலைவாணர் என் .எஸ் .கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம்
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் சிரிப்புச் சிந்தனையாளர் கலைவாணர் என் .எஸ் .கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம் நடந்தது .கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் மன்றத்தின் தலைவர் மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் அவர்கள் கலைவாணர் என் .எஸ் .கிருஷ்ணன் குறித்து சிறப்புரையாற்றினார் . என் அலைபேசி வழி இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் எடுத்தவை
கருத்துகள்
கருத்துரையிடுக