சேது பொறியியல் கல்லுரி தாளாளர் முகமது ஜலில் மகன் செல்வன் பொறியாளர் சீனி முகமது - செல்வி பொறியாளர் சபா அப்ரோஸ் திருமண விழாவில்

சேது பொறியியல் கல்லுரி தாளாளர் முகமது ஜலில் மகன் செல்வன் பொறியாளர் சீனி முகமது - செல்வி பொறியாளர் சபா அப்ரோஸ் திருமண விழாவில் , திருக்குறள் செம்மல் மணிமொழியன் ,அவரது மகன் திரு.கார்த்திகேயன் , இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் - தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன்,கவிஞர் இரா .இரவி .   

கருத்துகள்