இனிய நண்பர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு வணக்கம் .பாராட்டுகள் .மிக்க மகிழ்ச்சி .விழா சிறக்க வாழ்த்துகள்

இனிய நண்பர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு வணக்கம் .பாராட்டுகள் .மிக்க மகிழ்ச்சி .விழா சிறக்க வாழ்த்துகள்

-----------------------------------------------------------------------------
கன்னிக்கோவில் இராஜா !
.
வணக்கம்.

எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பு நடத்திய போட்டியில் எனது 25 சிறுகதைகள் அடங்கிய 'பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம்' என்ற தொகுப்பு சிறுவர் இலக்கிய வகையில் தேர்வாகியுள்ளது. இதனை நூலாக்கி வெளியிடுகிற பொறுப்பை எழுத்து அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. 

தங்களின் அன்பும், நல்லாசியும், தங்களின் மேலான வருகையும் எதிர்நோக்கும் கன்னிக்கோவில் இராஜா (9841236965)

கருத்துகள்