கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் தோழர் ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாள் விழா நடந்தது .

 கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் தோழர் ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாள் விழா  நடந்தது .

காந்தியடிகளால் இந்தியாவின் சொத்து நீங்கள் என்று பாராட்டப்பட்டவரும் நேர்மையாளரும் , நான் ஏன் நாத்திகன் ஆனேன் நூல் ஆசிரியரும், இலக்கியவாதியும் ,சிறந்த பேச்சாளருமான தோழர் ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாள் விழா கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் நடந்தது .நற்பணி மன்றத்தின் தலைவர் மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் அவர்கள் சிறப்புரையாற்றினார் .

கருத்துகள்