முகநூல் தோழி திருமதி. ஹன்சுல் கனி குடும்பத்தினருடன் கவிஞர் இரா .இரவி

இனிய நண்பர் ,கலை பண்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர் (ஒய்வு )திரு .சுலைமான் அவர்களின் மகள் முகநூல் தோழி திருமதி. ஹன்சுல் கனி( பக்ரைனில் நடன ஆசிரியர் ) மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கவிஞர் இரா .இரவி . திருமதி. ஹன்சுல் கனி அவர்களின் அலைபேசி வழி எடுத்த படம் .இனிய நண்பர் பாலமுரளி கை வண்ணத்தில்.

கருத்துகள்