வேண்டுகோள் ! கவிஞர் இரா .இரவி !

வேண்டுகோள் ! கவிஞர் இரா .இரவி !

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள காவல்துறை அலுவலக சுவற்றில் பறவை எச்சம் காரணமாக மரம் வளர்த்துள்ளது .அதே வீதியில் மற்ற சுவர்களிலும் மரம் வளர்த்துள்ளது.இவற்றை வெட்டுவது அவசியம் .இல்லையென்றால் கட்டிடத்திற்கு ஆபத்து .விபத்தும் நேரலாம் .நிழலில் தரும் பயன் தரும் மரங்களை வெட்டுவது தவறு .இவற்றை வெட்டுவது தவறல்ல அவசியம்.



கருத்துகள்