பேராசிரியர் ச. சந்திரா அவர்களின் தம்பி முனைவர் ராதா கிருஷ்ணன் காலமானார் .
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
இனிய தோழி ,கவிதை விமர்சகர், ஆய்வாளர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின்
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் ச. சந்திரா அவர்களின் தம்பி முனைவர் ராதா கிருஷ்ணன் காலமானார் . திருவில்லிப்புத்தூர் சென்று
அஞ்சலி செலுத்தி வந்தேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக