மின் அஞ்சல் வழி வந்த தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மின் அஞ்சல் வழி வந்த தகவல் ! கவிஞர் இரா .இரவி !அன்புடையீர் வணக்கம்,
நான் வடிவமைத்துள்ள தமிழை எளிமையாகக் கற்பதற்குரிய 32 அட்டைகள் இதுவரை 13 மொழிகளில் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இன்றுதான் 14 ஆவது மொழியாக பிரெஞ்சு மொழிக்கான படவடிவக்கோப்பினை இணையத்தில் இணைத்தேன். அதற்கான இணைப்பைக் கீழே காணலாம்
http://www.thamizham.net/32cards.htm
அட்டைகளை வலை இறக்கிக் கொண்டு எப்படி அட்டைகளைப் பயன்படுத்துவது என்பதைக் கீழே உள்ள காணொளி வழியாக அறிந்து தமிழ் அறியாதவர் தமிழ் படிக்க ஊக்குவிக்கவும்
https://www.youtube.com/watch?v=AoMXExkhsEQ
விடுபட்ட மொழிகள் தெரிந்த நண்பர்கள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்க உதவலாம்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை, http://www.thamizham.ne

கருத்துகள்