சிறுதானியங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக நார்ச்சத்து, புரோட்டீன், உடனடி செரிமாணம், சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்று பல அம்சங்கள் சிறுதானியங்களுக்கு உண்டு. நம் மண்ணின் முக்கிய விளைபொருட்களான சாமை, வரகு, தினை, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி ஆகியவை பெரும்பான்மையான கடைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால் அதை சமைத்து சாப்பிடுவது எப்படி?
வாருங்கள் இக்கருத்தரங்கத்திற்கு ...
வாருங்கள் இக்கருத்தரங்கத்திற்கு ...

கருத்துகள்
கருத்துரையிடுக