மதுரையில் உள்ள தெருப் பெயர் ஒவ்வொன்றும் காரணப் பெயராகவே இருக்கும் . படமும் தகவல் மதுரைக்காரன் கவிஞர் இரா .இரவி

மதுரை போல வடிவமைக்கப்பட்ட ஒரு ஊரை உலகில் எங்கும் காண முடியாது .சதுரம் சதுரமாக இருக்கும் .மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி  அமைந்த ஊர் மதுரை .கோயிலுக்கு உள்ளே உள்ள வீதி பெயர் சித்திரை வீதி சதுரமாக இருக்கும்.கோயிலுக்கு உள்ளே வெளியே உள்ள வீதிகள் பெயர்கள் மாசி வீதி சதுரமாக இருக்கும் ,வெளி வீதி சதுரமாக இருக்கும்.
வெளி வீதியில் உள்ள யானை  சிலை உள்ள பகுதியின் பெயர்
யானைக்கல் . மதுரையில் உள்ள தெருப் பெயர் ஒவ்வொன்றும் காரணப் பெயராகவே இருக்கும் .  படமும் தகவல் மதுரைக்காரன்  கவிஞர் இரா .இரவி .




கருத்துகள்