மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள தெற்குக் கோபுரத்தில் உள்ள அளவிற்கு மிக அதிகமான நெருக்கமான சிலைகள் வேறு எந்தக் கோயில் கோபுரத்திலும் காண முடியாது .வடக்குக் கோபுரத்தில் தெற்குக் கோபுரம் அளவிற்கு சிலைகள் இல்லாமல் மொட்டையாக இருப்பதால் மொட்டைக் கோபுரம் என்கின்றனர் . கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக