தீண்டாதே என்றும் மது ! கவிஞர் இரா .இரவி !
அறிவை இழக்க வைக்கும் மது !
ஆறிலிருந்து ஐந்திற்கு மாற்றும் மது !
ஆற்றலை அழிக்கும் மது !
ஆண்மையை குறைக்கும் மது !
தடுக்காமலே விழ வைக்கும் மது !
தள்ளாடி விழ வைக்கும் மது !
தரத்தை போக்கிவிடும் மது !
தன்மானம் இழக்க வைக்கும் மது !
பணத்தைப் பறிக்கும் மது !
பண்பாட்டைச் சிதைக்கும் மது !
கேட்டை விளைவிக்கும் மது !
கேடுகெட்ட செயல் செய்யும் மது !
மதியை மயக்கிடும் மது !
மானம் கெட வைக்கும் மது !
http://www.eraeravi.blogspot. in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
அறிவை இழக்க வைக்கும் மது !
ஆறிலிருந்து ஐந்திற்கு மாற்றும் மது !
ஆற்றலை அழிக்கும் மது !
ஆண்மையை குறைக்கும் மது !
தடுக்காமலே விழ வைக்கும் மது !
தள்ளாடி விழ வைக்கும் மது !
தரத்தை போக்கிவிடும் மது !
தன்மானம் இழக்க வைக்கும் மது !
பணத்தைப் பறிக்கும் மது !
பண்பாட்டைச் சிதைக்கும் மது !
கேட்டை விளைவிக்கும் மது !
கேடுகெட்ட செயல் செய்யும் மது !
மதியை மயக்கிடும் மது !
மானம் கெட வைக்கும் மது !
பாதையைத் தவறாக்கும் மது !
போதையால் மூடனாக்கும் மது !
குடும்பத்தைப் பிரிக்கும் மது !
குழந்தைகள் வெறுக்கும் மது !
சோகத்தில் ஆழ்த்தும் மது !
சோம்பேறி ஆக்கும் மது !
சினம் கூட்டிடும் மது !
சிந்தையை சீரழிக்கும் மது !
வாழ்நாளைக் குறைக்கும் மது !
வளங்களை அழிக்கும் மது !
வஞ்சியர் வெறுக்கும் மது !
வாஞ்சையை நீக்கும் மது !
குடலை அரிக்கும் மது !
கூனிக் குறுக வைக்கும் மது !
விவேகத்தை வீணடிக்கும் மது !
வீரத்தை குறைக்கும் மது !
நண்பனை பகைவனாக்கும் மது !
நட்பை முறித்திடும் மது !
நல்லவனை கெட்டவனாக்கும் மது !
நல் வழி மாற்றிடும் மது !
நலத்திற்குக் கேடு மது !
நீதி தவறிட வைக்கும் மது !
முன்னேற்றத்தின் தடை மது !
முயற்சியை முறிக்கும் மது !
சாதனையின் பகைவன் மது !
சாத்தானின் நண்பன் மது !
தீங்கினும் தீங்கு மது !
தீண்டாதே என்றும் மது !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
போதையால் மூடனாக்கும் மது !
குடும்பத்தைப் பிரிக்கும் மது !
குழந்தைகள் வெறுக்கும் மது !
சோகத்தில் ஆழ்த்தும் மது !
சோம்பேறி ஆக்கும் மது !
சினம் கூட்டிடும் மது !
சிந்தையை சீரழிக்கும் மது !
வாழ்நாளைக் குறைக்கும் மது !
வளங்களை அழிக்கும் மது !
வஞ்சியர் வெறுக்கும் மது !
வாஞ்சையை நீக்கும் மது !
குடலை அரிக்கும் மது !
கூனிக் குறுக வைக்கும் மது !
விவேகத்தை வீணடிக்கும் மது !
வீரத்தை குறைக்கும் மது !
நண்பனை பகைவனாக்கும் மது !
நட்பை முறித்திடும் மது !
நல்லவனை கெட்டவனாக்கும் மது !
நல் வழி மாற்றிடும் மது !
நலத்திற்குக் கேடு மது !
நீதி தவறிட வைக்கும் மது !
முன்னேற்றத்தின் தடை மது !
முயற்சியை முறிக்கும் மது !
சாதனையின் பகைவன் மது !
சாத்தானின் நண்பன் மது !
தீங்கினும் தீங்கு மது !
தீண்டாதே என்றும் மது !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக