மதுரையில் உள்ள மீனாட்சி மிசின் மருத்துவமனையில் உடல் தான விழிப்புணர்வுக் கவியரங்கம் நடந்தது

மதுரையில் உள்ள மீனாட்சி மிசின் மருத்துவமனையில் உடல் தான விழிப்புணர்வுக் கவியரங்கம் நடந்தது
மருத்துவமனை மேலாளர் திரு பாண்டியராஜ் தொடங்கி வைத்தார். கவிஞர் பொற்கை பாண்டியன் கவியரங்கிற்கு தலைமை வகித்தார். கவிஞர் அருச்சுனன் இதய தானம் என்ற தலைப்பிலும் ,கவிஞர் பாஸ்கரன் இரத்த தானம் என்ற தலைப்பிலும்,கவிஞர் இரா .இரவி கண் தானம் என்ற தலைப்பிலும்,கவிஞர் மம்தா சிறுநீரக தானம் என்ற தலைப்பிலும் கவிதை பாடினார்கள் .மீனாட்சி மிசின் மருத்துவமனை அதிகாரிகள் , மருத்துவர்கள் , செவிலியர்கள், பணியாளர்கள் , கலந்து கொண்டு சிறப்பித்தனர்














கருத்துகள்