மரக்கன்றுகள் விற்கும் திரு . மா .முருகன் ! அலைபேசி எண் 9786958459.
தகவல் கவிஞர் இரா .இரவி !
திரு .மா .முருகன் கடந்த 5 ஆண்டுகளாக மரக்கன்றுகளை இரு சக்கர வாகனத்தில் வைத்து விற்று வருகிறார். வாழ்வாதாரதிற்காக இப்பணியை மன நிறைவுடன் செய்து வருகிறார் . ரோசாச் செடிகள் ,பழமரக்கன்றுகள் , மூலிகைச் செடிக் கன்றுகள் அனைத்தும் உள்ளன .விலை ரூபாய் 30 முதல் ரூபாய் 150 வரை உள்ளன . .மதுரையில் மரக்கன்றுகள் வேண்டுபவர்கள் இவரை அழைத்தால் இல்லம் தேடி வந்து தருவார் .அலைபேசி எண் 9786958459.

கருத்துகள்
கருத்துரையிடுக