மதுரையில் உள்ள தெருப் பெயர் ஒவ்வொன்றும் காரணப் பெயராகவே இருக்கும் . படமும் தகவலும் மதுரைக்காரன் கவிஞர் இரா .இரவி
மதுரை போல வடிவமைக்கப்பட்ட ஒரு ஊரை உலகில் எங்கும் காண முடியாது .சதுரம்
சதுரமாக இருக்கும் .மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி அமைந்த ஊர் மதுரை
.கோயிலுக்கு உள்ளே உள்ள வீதி பெயர் சித்திரை வீதி சதுரமாக
இருக்கும்.கோயிலுக்கு உள்ளே வெளியே உள்ள வீதிகள் பெயர்கள் மாசி வீதி
சதுரமாக இருக்கும் ,வெளி வீதி சதுரமாக இருக்கும்.
வெளி வீதியில் உள்ள சிங்கம் சிலை உள்ள பகுதியின் பெயர் சிம்மக்கல் . மதுரையில் உள்ள தெருப் பெயர் ஒவ்வொன்றும் காரணப் பெயராகவே இருக்கும் . படமும் தகவலும் மதுரைக்காரன் கவிஞர் இரா .இரவி
வெளி வீதியில் உள்ள சிங்கம் சிலை உள்ள பகுதியின் பெயர் சிம்மக்கல் . மதுரையில் உள்ள தெருப் பெயர் ஒவ்வொன்றும் காரணப் பெயராகவே இருக்கும் . படமும் தகவலும் மதுரைக்காரன் கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக