மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்த இனிய நண்பர் வினோத் ( பாண்டி முருகன் ) தற்போது கத்தார் தலைநகர் டோகா விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் .ஒரு மாத விடுப்பில் மதுரை வந்து இன்று துபாய்க்கு புறப்பட்ட போது கவிஞர் இரா .இரவி ,வெங்கடேஷ் ( G.R.T) இருவரும் பயணமும் , பணியும் சிறக்க வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக