பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் !
கவிஞர் இரா .இரவி
*****
காதல், தத்துவம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும்
பாடியவர்
கற்கண்டுப் பாடல்களை வெண்திரையில் தந்தவர் !

கடவுள் காதலித்து சாக வேண்டும் என்பதை
நண்பர் சௌந்தர்ராசனுக்காக வாட வேண்டுமென மாற்றியவர் !

அண்ணனிடம் கடன் கேட்டு மறுத்த நேரத்தில்
அண்ணன் என்னடா? தம்பி என்னடா? பாடல் வடித்தவர் !

சிறுகூடல்பட்டி என்ற ஊருக்குப் பெருமையை
பெரும்பாடல்களால் பெற்றுத் தந்தவர் !
பெரும்பாடல்களால் பெற்றுத் தந்தவர் !
முத்தையா படைத்த பாடல்கள் தமிழ்ச் சொத்தானது
சொத்தையான பாடலை என்றும் எழுதாதவர் !
சொத்தையான பாடலை என்றும் எழுதாதவர் !
எம்மதமும் சம்மதமென எல்லா மதத்திற்கும் எழுதியவர்
எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்று சொல்லியவர் !

பதறி விரைவாக மகிழுந்து
ஓட்டிய ஓட்டுனரிடம்
பத்துநிமிட தாமதம் சரி பத்து வருடங்கள் முந்தி போக வைத்திடாதே என்றவர் !

மாணவர் கவிதையை தான்
வாசித்து அரங்கில்
மாணவருக்குப் பாராட்டை வாங்கித் தந்தவர் !

பாடாத பொருள் இல்லை
எனும் அளவிற்கு
பல்வேறு பொருள்களில் பொருள்படப் பாடியவர் !

கவியரங்குகளில் கைதட்டல்
கவிதைகள் வாசித்தவர்
கவிதைக்கு பெரும் மதிப்பை பெற்றுத் தந்தவர் !

ஏமாற்றத் தெரியாததால் அரசியலில் வெல்லவில்லை
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் உள்ளம் பெற்றவர் !

கல்வி வள்ளல் காமராசர்
மதித்த கவிஞர்
கக்கன் வாழ் வேண்டுமென வாழ்த்திய கவிஞர் !

மக்கள் திலகமும், நடிகர்
திலகமும் புகழ்பெறக் காரணமானவர்
மக்கள் மனதில் விட்டு நீங்காத பாடல்கள் வடித்தவர் !

காலார நடந்து சென்னை வீதியில் சிலை
அருகே உறங்கிட
காவலருக்கு கையூட்டுத் தர பணமின்றி அலைந்தவர் !

பாட்டெழுதி அதே வீதியில் அய்ந்து
சொந்த கார்கள்
பயணிக்க சொந்தப்படம் எடுத்தவர் !
பயணிக்க சொந்தப்படம் எடுத்தவர் !
இந்தியாவின் குடியரசுத்
தலைவர் ஊதியமென சம்பாதித்து
இந்தியாவைப் போல கடனும் பெற்றவன் என்றவர் !

ஒளிவுமறைவின்றி தன்
வரலாறு வடித்தவர்
ஒப்பற்ற காந்தியடிகள் போல உண்மைகள் எழுதியவர் !

மகனுக்கு அறிஞர் அண்ணாவின்
பெயரை சூட்டியவர்
மகன் மகள் கவிதை மட்டுமல்ல வரிகளையும் அடிக்காதவர் !

அதிகம் படிக்காவிட்டாலும்
அதிகம் பாடியவர்
அதிகம் படித்தவர்களும் பார்த்து வியந்தவர் !

கொள்கைப் பாடல்கள்
திரைப்படத்தில் எழுதியவர்
கொலைவெறிப் பாடல்களின் காலம் இது !
கொலைவெறிப் பாடல்களின் காலம் இது !
தமிழ் இக்கியங்களை
பாடல்களில் வடித்தவர்
தமிழ்க்கொலை பாடல்களின் காலம் இது !
தமிழ்க்கொலை பாடல்களின் காலம் இது !
நிழலின் அருமை வெயிலில்
தெரியும்
நிந்தன் அருமை இன்று உணர்கிறோம். !
நிந்தன் அருமை இன்று உணர்கிறோம். !
கவியரசு என்றால் கண்ணதாசன்,
கண்ணதாசன் என்றால் கவியரசு
கவியரசு பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் !

கருத்துகள்
கருத்துரையிடுக