இதுவும் கடந்து போகும் ! கவிஞர் இரா .இரவி !
இன்னலுக்காக வாட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
கவலையில் கரைய வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
சோகத்தில் சோர வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
எழ்மைக்காக வருந்த வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
வறுமைக்காக வாடிட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
தோல்விக்கு துவண்டிட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
விரக்தி வேதனை வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
விடியவில்லை என்று வருந்த வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
ஆதிக்கத்திற்கு அஞ்ச வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
ஆர்பாட்டத்திற்கு மயங்க வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
ஆடம்பரத்திற்கு மிரள வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
வெற்றிக்கு வீர வசனம் வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
புகழ் போதையில் கூத்தாட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
பதவி ஆணவத்தில் ஆட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
நானே பெரியவன் எண்ணம் வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
நிலையற்ற உலகில் எதுவும் நிரந்தரமன்று !
நிதம் அன்பு செலுத்தி வாழ்வாங்கு வாழ் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot. in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
இன்னலுக்காக வாட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
கவலையில் கரைய வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
சோகத்தில் சோர வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
எழ்மைக்காக வருந்த வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
வறுமைக்காக வாடிட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
தோல்விக்கு துவண்டிட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
விரக்தி வேதனை வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
விடியவில்லை என்று வருந்த வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
ஆதிக்கத்திற்கு அஞ்ச வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
ஆர்பாட்டத்திற்கு மயங்க வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
ஆடம்பரத்திற்கு மிரள வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
வெற்றிக்கு வீர வசனம் வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
புகழ் போதையில் கூத்தாட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
பதவி ஆணவத்தில் ஆட வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
நானே பெரியவன் எண்ணம் வேண்டாம் !
இதுவும் கடந்து போகும் !
நிலையற்ற உலகில் எதுவும் நிரந்தரமன்று !
நிதம் அன்பு செலுத்தி வாழ்வாங்கு வாழ் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக