அன்னையை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்

எனது அம்மாவின் தங்கை( சித்தி) இந்திராவின் கணவர்
(சித்தப்பா )மணிமாறன் அவர்களின் அன்னை திருமதி மோகன வள்ளி காலமானார்கள் .நேற்று மாலையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து வந்தேன் .எல்லோருடனும் மிக அன்பாகப் பேசும் அன்னை. வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த அன்னையை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் .ஈடு செய்ய முடியாத இழப்பு .

கருத்துகள்