என் மனைவி ஜெயசித்ராவின் அக்கா ( அண்ணி )திருமதி தனலட்சுமி அவர்கள் அவரது கணவர் அமரர் க .பிச்சைமணி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு வருடா வருடம் ரூபாய் 500 வழங்கி வந்தார்கள் இந்த வருடம் ரூபாய் 1000 நன்கொடை தந்தார்கள் .விடுதி நிறுவனர் மனித நேய மாமணி
எம் .பழனியப்பன் அவர்களிடம் வழங்கினேன் .
எம் .பழனியப்பன் அவர்களிடம் வழங்கினேன் .
கருத்துகள்
கருத்துரையிடுக