புதிய அவதார் பல்சுவை மாத இதழ் வெளியீட்டு விழா !
மதுரையில் புதிய அவதார் பல்சுவை மாத இதழ் நிறுவனர் அவதார் மோகன் வரவேற்றார் .தொண்டுப் பறவை வெங்கட்ராமன் தலைமை வகித்தார் .கனக மகால் ரெ .கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். பாரதி தேசியப் பேரவையின் தலைவர் க .ஜான் மோசஸ்
புதிய அவதார் இதழை வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுக் கொண்டார் .சமுக சேவகர் டைடஸ் பாபு ,முத்துப்பாண்டி ,ஸ்ரீகாந்த உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . புதிய அவதார் பொறுப்பாசிரியர் சஞ்சய் நன்றி கூறினார் .
கருத்துகள்
கருத்துரையிடுக