மாணவர்களை விட மாணவிகளே நன்றாகப் படிக்கின்றனர் என்பதை உணர்த்தி உள்ளன தேர்வு முடிவுகள் . கவிஞர் இரா .இரவி

எனது  என் தம்பி இரா . கண்ணன் மகள் செல்வி ரசிகா 10 வகுப்பு  தேர்வில் 445  மதிப்பெண்கள் பெற்றுள்ளாள்  மதுரையில் உள்ள ஸ்ரீ  சாரதா வித்யாலயா மேல் நிலைப் பள்ளியில்   படிக்கின்றாள் .மாணவர்களை விட மாணவிகளே நன்றாகப் படிக்கின்றனர் என்பதை உணர்த்தி உள்ளன தேர்வு முடிவுகள் . கவிஞர் இரா .இரவி  

கருத்துகள்