புகைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி ! .நன்றி குமுதம் வார இதழ் !

புகைப்படத்திற்கு  கவிதை  !  கவிஞர் இரா .இரவி !.நன்றி குமுதம் வார இதழ் !

சூலாயுதம் புல்லாங்குழல் 
இவைகளுக்குப் பதில் 
துப்பாக்கின்னு பார்க்கிறீர்களா 
சுட்டுட்டானுக !
--------------------------------------------
தீபாவளி துப்பாக்கி இல்லை 
நிஜ துப்பாக்கி
கடவுளர் வேடத்தில் வந்து 
கயவர்களைச் சுடப் போறோம் !
------------------------------
மாறுவேடப் போட்டிக்காக 
போட்ட வேடம் இது 
செய்தி சொல்றோம் 
கேட்டுகங்க !
அரியும் சிவனும் ஒன்னு 
அறியாதவன் வாயில் மண்ணு !
-------------------------------------

யாரவது வரம் கேட்டீங்க 
சுட்டுப் புடுவோம் !
ஏற்கனவே வரம் கொடுத்து 
ஏகப்பட்ட பேரிடம் 
மாட்டிக் கிட்டோம் !

.

கருத்துகள்