தாய் தனிப்பயிற்சி மைய விழா !

தாய் தனிப்பயிற்சி மைய விழா !

தாய் தனிப்பயிற்சி மைய மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் விழா நடந்தது .மணியம்மை தொடக்கப் பள்ளி தாளாளர் பி .வரதராசன் தலைமை வகித்தார் .தாய் தனிப்பயிற்சி இயக்குனர் மோகனக் கண்ணன் வரவேற்றார் .கவிஞர் இரா .இரவி வாழ்த்துரை வழங்கினார் .மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ( ஓய்வு ) செந்தூரன் மாணவ மாணவியருக்கு கல்வி தொடர்பான ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார் .தாய் தனிப்பயிற்சி மைய ஆசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார் .கவிக்குயில் இரா கணேசன் ,யாழினி உள்பட மாணவ மாணவியர் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கருத்துகள்