மதுரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு சுற்றுச் சுழல் பூங்கா வாசலில் இயற்கை உரம் இட்டு ,கொடிய பூச்சிக் கொல்லி மருந்துகள் இன்றி விவசாயம் செய்து விளைவித்த கீரைகள் ,பச்சை மிளகாய் ரூபாய் 10 க்கு விற்கிறார் .வாங்கி வந்து சமைத்தோம். ஆரோக்கியமானது .சுவையாக இருந்தது .கவிஞர் இரா .இரவி



கருத்துகள்