என்னவளே ! கவிஞர் இரா .இரவி !

என்னவளே !  கவிஞர் இரா .இரவி !
ஓர் எழுத்துக் கவிதை நீ !
இரு எழுத்துக் கவிதை நான் ! (ரவி)
மூன்று  எழுத்துக் கவிதை காதல் !
நான்கு எழுத்துக் கவிதை முத்தம் !
ஐந்து எழுத்துக் கவிதை இதழ்கள்   !

கருத்துகள்