மதுரை மீனாட்சியம்மன் கோயில் முன்னாள் தக்கார்
வி .என் .சிதம்பரம் அவர்களின் புதல்வர் வள்ளியப்பன் அவர்களின் புதல்வர் செல்வன் மருத்துவர் சிதம்பரம் சுந்தர் வள்ளியப்பன் - செல்வி வித்யா சிதம்பரம் திருமணம் , புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டி வையாபுரி மண்டபத்தில் கோலாகலமாக நடந்தது நீதியரசர் லட்சுமணன் , கலைமாமணி கு .ஞானசம்பந்தன் ,திருமதி அமுதா ஞானசம்பந்தன் ,டால்பின் இராமநாதன் உள்ளிட்ட பலர் வருகை தந்து சிறப்பித்தனர் .நானும் சென்று மணமக்களை வாழ்த்தி வந்தேன் .
கருத்துகள்
கருத்துரையிடுக