புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் மாதந்திர விழா நடந்தது.
கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .
புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் தலைமை வகித்தார் .
அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார் .
தமிழ் அறிஞர் இரா . இளங்குமரனார் நூல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் .
தமிழக அரசுப் பணியில் எழுத்தராகப் பணி புரிந்து ஒய்வு பெற்ற பாலசுப்பிரமணியன் நன்றி சொன்னார் .
புரட்சிக் கவிஞர் மன்றத்தினர் பலரும் வருகை தந்து சிறப்பித்தனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக