பார்த்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

பார்த்ததில் பிடித்தது !   கவிஞர் இரா .இரவி !
முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு
இ .ஆ .ப . அவர்கள்  வனத்துறையின் செயலராக இருந்த போது மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் இருபுறமும் மரக் கன்றுகள் நடப்பட்டன .அவை இன்று மரங்களாக வளர்ந்து நிழல் தருகின்றன .அலைபேசி வழி எடுத்த படங்கள் !








கருத்துகள்