மரங்கள் கூட
விட்டுக் கொடுக்கின்றன
மனிதர்கள் ?
கவிஞர் இரா.இரவி !
மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகம் மேளச் சித்திரை வீதியில் உள்ள வேப்பமரத்தில் தன் மீது மற்றொரு மரம் வளர விட்டுக் கொடுத்து உள்ளது .ஆனால் மனிதர்கள்தான் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றோம் .
கருத்துகள்
கருத்துரையிடுக